அவுஸ்ரேலிய கிரிக்கெட் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக ஹிக்

அவுஸ்ரேலிய கிரிக்கெட் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக இங்கிலாந்து அணியின் முன்னாள் டெஸ்ட் பேட்ஸ்மேன் கிரேம் ஹிக் நியமிக்கப்பட்டுள்ளார். அவுஸ்ரேலியா அணியின் தலைமை பயிற்சியாளராக டேரன் லேமென் உள்ளார். இவருடன் பீல்டிங் பயிற்சியாளராக கிரேக் ப்ளேவெட் உள்ளார். பந்து வீச்சு பயிற்சியாளராக சமீபத்தில் டேவிட் சாஹெர் நியமிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் பேட்டிங் பயிற்சியாளராக இங்கிலாந்து அணியின் முன்னாள் டெஸ்ட் பேட்ஸ்மேன் கிரேம் ஹிக் நியமிக்கப்பட்டிருக்கிறார். தென்ஆப்பிரிக்கா அணி அடுத்த மாதம் அவுஸ்ரேலியா சென்று டெஸ்ட் போட்டியில் விளையாட இருக்கிறது. அப்போது … Continue reading அவுஸ்ரேலிய கிரிக்கெட் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக ஹிக்